தொடர் கண்டன இயக்கம்

img

மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து தொடர் கண்டன இயக்கம்

மத்திய பா.ஜ.க அரசின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்து வரும் அக். 10 முதல் 16 வரை இடது சாரி கட்சிகளின் சார்பில் நடைபெறும் கண்டன இயக்கத்தை வெற்றிகரமாக பாபநாசம் ஒன்றியத்தில் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது